மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆரஞ்சுப் பழம்!!

  நந்தினி   | Last Modified : 16 Aug, 2016 04:51 pm
ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். விட்டமின், 'சி' சத்துகள் நிறைந்திருக்கும் ஆரஞ்சுப் பழம், பெண்களின் அழகை கூட்டுகிறது. தொடர்ந்து ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வரும் பெண்களை, மார்பக புற்றுநோய் ஒரு போதும் நெருங்காது. உடலில், அளவுக்கு அதிகமாக காணப்படும் கொழுப்பையும் குறைத்து விடுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும், ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதால், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, உற்சாகத்தை தருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close