எல்லா வகை நோய்களையும் தீர்க்கும் 'ஆயில் புல்லிங்'

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெயில் வாயைக் கொப்பளிப்பது 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. நல்லெண்ணெய்யை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளித்து வந்தால், இருமல், சளி, வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close