முருங்கைக் கீரை சாப்பிடுங்க... பலன்களை பெறுங்க...

  mayuran   | Last Modified : 16 Aug, 2016 09:35 pm
வைட்டமின் 'சி' முருங்கைக் கீரையில் மிகுந்திருப்பதால் இதை உண்பவர்களுக்கு சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். கண்ணுக்கு ஒளி ஊட்டக் கூடிய வைட்டமின் 'ஏ' கூட முருங்கைக் கீரையில் உண்டு. சுண்ணாம்பு சத்துக்களும், இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. மலச் சிக்கலை தடுப்பதோடு சிறுநீர் பெருக்கை ஏற்படுத்துகிறது. ஆண்மை அதிகரித்து இல்லற வாழ்க்கையை இன்பமாக்குகிறது. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பால் அதிகமாக சுரக்கும் தன்மையை தருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close