ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸில் இவ்வளவும் இருக்கா ?

  gobinath   | Last Modified : 17 Aug, 2016 12:35 pm
திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விடு ஜூஸ் பண்ணி சாப்பிட்டால் அதன் முழுப் பலனையும் பெறலாம் என சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திராட்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவைகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.மேலும் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அத்துடன், உடற்பயிற்சியின் பின்னர் ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸ் குடித்தால், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு உடல் எடை குறையும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close