கழிவு நீராக மாறுகிறதா பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் ?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கக்கூடியதுடன் உடல் எடையை குறைக்கக் கூடியது. இவ்வாறு பல நன்மைகளை தரும் நீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றைய நவீன உலகில் குடிநீரை கொண்டு செல்வதற்கு நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும், அப்படியில்லை என்றால், அதில் உருவாகும் பாக்டீரியாக்கள் கழிப்பறையில் உருவாகும் பாக்டீரியாக்களுக்கு இணையாக இருக்கும் என சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close