சுவாச பிரச்சனைகளை குணப்படுத்தும் சீரக பானம்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீரக பானத்தை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகவும், நோய்களின் தாக்குதலின்றியும் இருக்கும். சீரகத்தில் உள்ள கியூமினல்டிஹைடு என்னும் பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவை உடல் முழுவதும் பரவுவதை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சீரக பானத்தில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளதால், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைக் குறைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close