வேப்பிலையில் இத்தனை மாயங்களா?

  mayuran   | Last Modified : 18 Aug, 2016 09:51 pm
தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஓரிரு மணி நேரம் கழித்து குளித்தால் தோல் வியாதி வருவதை தடுக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து, தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால் மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு அந்த சாறை இரண்டு நாட்கள் குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் நிற்கும். வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழிந்துவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close