பப்பாளி பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பப்பாளி பழத்தில் குளுக்கோஸ், இரும்புச்சத்து, உலோகச்சத்து, புரதம், நியாசின், தயாமின், ரிபோஃப்ளேவின், விட்டமின்கள் A, A1, B1, B2 மற்றும் பெப்சின் போன்ற சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. நன்கு பழுத்த பப்பாளியை கூழாக பிசைந்து, அதில் தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்; பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close