கொய்யா இலைக்கு இவ்வளவு சக்தியா?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் ஊரில் தெருவுக்கு தெரு இருக்கும் கொய்யா மரத்தின் இலையில் அதி சக்திவாய்ந்த மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? வயிற்றுப்போக்கு; கொழுப்பை குறைக்கிறது; நீரிழிவைக் கட்டுப்படுத்துகிறது; புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது;தலை முடி உதிர்வதைத் தடுக்கிறது; சருமத்திற்கு பொலிவு; பல்வலியை குறைக்கிறது. இது எல்லாவற்றுக்கும் நாம் செய்யவேண்டியது கொய்யா இலையை சிறிது நேரம் சுடுநீரில் போட்டு, அந்த நீரை எடுத்து குடிப்பது மாத்திரமே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close