கர்ப்பகாலத்தில் கண்டதைத் தின்றால் குழந்தைக்கு பாதிப்பு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கர்ப்பகாலத்தில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள துரித உணவுகளை உண்ணும் பெண்மணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள், ADHD என்னும் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப் படுகின்றன என லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இக்குழந்தைகள் பொய் பேசுதல், சண்டையிடுதல் போன்ற காரியங்களையும் செய்யத் தூண்டப் படுகின்றனறாம். கருவில் இருக்கும்போதே, தவறான உணவுக் கட்டுப்பாட்டினால் அவர்களின் IGF2-ஜீன் தூண்டப் படுவதே இதற்குக் காரணம் என மனநலவியலாளர் Edward Barker கூறுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close