எது சிறந்தது? ஓட்ஸா? கான்ஃப்ளேக்ஸா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஓட்ஸ், கான்ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை காலை உணவாய் எடுத்துக்கொள்ளும் போது நமக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. ஓட்ஸின் ஒவ்வொரு 100 கிராமிலும் 68 கலோரிகள் மட்டுமே உள்ள நிலையில், கான்ஃபிளேக்ஸின் ஒவ்வொரு 100 கிராமிலும் 357 கலோரிகள் உள்ளதாம். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் ஓட்ஸை பயன்படுத்துவதே நல்லது. எனினும் நார்ச்சத்து, வைட்டமின் 'A' ஆகியவை கான்ஃபிளேக்ஸில் தான் அதிகம் உள்ளதாம். மேலும் இவ்விரு உணவுகளிலுமே கொழுப்புச் சத்து குறைந்து காணப்படுகிறது. எனவே அவரவர் தேவைக்கேற்ப இவ்விரு உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close