நோய்களுக்கு அருமருந்தாகும் அற்புத மூலிகைகள்

  varun   | Last Modified : 22 Aug, 2016 03:10 pm
புதினா இலைகள் ஜலதோஷம், ஒவ்வாமை, அஜீரணம் ஆகியவற்றைத் தீர்க்கவல்லது. மேலும் உடல் தோலினைக் குளிர வைக்கவும், காயங்களை ஆற்றவும் கூடியது. நம் உணவுக்கு நிறத்தையும், சுவையையும் தரும் மஞ்சள் வயிற்றுவலி, பேதி, மூட்டு வலி, காயங்கள் மற்றும் தொண்டை பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியது. இஞ்சிச்சாறு வயிற்று உபாதைகள், உடல் வலி ஆகியவற்றைத் தீர்க்கும் ஆற்றல் படைத்தது. பூண்டு உடல் கொழுப்பு, இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றை சரி செய்கிறது. துளசி இலை வாயு தொந்தரவுகளுக்கு அருமருந்தாய் திகழ்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close