வெயில் காலத்தில் உடலை காக்கும் தர்பூசணி

  sathya   | Last Modified : 23 Aug, 2016 05:13 am

கோடை காலத்தில் அனைவருக்கும் பேவரைட் பழமான தர்பூசணி, நம் உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக்க பெரிதும் உதவுகிறது. 92% நீர் சத்துடன், நார் சத்து, வைட்டமின் C (21%), வைட்டமின் A (18%), பொட்டாசியம் (5%), மெக்னீசியம் (4%), வைட்டமின் B1, B5, B6 (3%) உள்ளிட்டவை இந்த பழத்தில் உள்ளன. இதை சாப்பிட்டால் இதயம் நன்கு செயல்படும். அது மட்டுமல்ல, வீக்கம், உடல்சோர்வு, ஜீரண சக்தி, ஆகியவற்றுக்கு பெரும் மருந்துபோல் செயல்பட கூடியது. மேலும், தலைமுடி வளர்ச்சிக்கும் தர்பூசணி உதவுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.