வைட்டமின் 'D' குறைபாட்டைக் கண்டறிவது எப்படி?

  varun   | Last Modified : 23 Aug, 2016 04:31 pm
வைட்டமின் 'D' குறைபாடானது நம் உடலுக்கு போதுமான அளவு சூரியஒளி கிட்டாத போது ஏற்படுகிறது. எலும்புகளின் வலிமை, தோல் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு அத்தியாவசியமாய் திகழும் வைட்டமின் 'D' சத்து குறைவதால் நமக்கு 'rickets, osteoporosis, multiple sclerosis' போன்ற நோய்கள் ஏற்படலாம். அளவுக்கு அதிகமான எலும்பு மற்றும் தசை வலி, நீங்கா மனக்கவலைகள், அதீத மன இறுக்கம், மிக அதிக தலை வியர்வை, உடல் தளர்வு, மூட்டுப் பகுதிகளில் ஏற்படும் விறைப்பு ஆகிய அறிகுறிகளை வைத்து நமக்கு இச்சத்துக் குறைபாடு உள்ளதா என கண்டறியலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close