ஆண்டிபயாடிக் மாத்திரைகளால் சிறுவர்களுக்கு சர்க்கரை நோய் !

  arun   | Last Modified : 24 Aug, 2016 09:45 am
ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதால் டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மரபணு வழியாகக் கடத்தப்படும் இந்த நோய், இரண்டாம் உகப்போருக்குப் பின்னர் பெருகிவிட்டதின் காரணத்தை ஆராய்கையில், இது மருத்துவர்களால் எல்லா உடல் உபாதைக்கும் சேர்த்துத் தரப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளால் தூண்டப் படுவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இதனால் அதிகம் பாதிப்புக் குள்ளாவது சிறுவர்கள் தான் என Dr. Martin Blaser வேதனையோடு தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close