சிறுநீரகங்களை சுத்தப்படுத்த ஓர் எளிய வழி

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நமது உடலில் சேரும் தேவையற்ற நச்சுக்களையும், அதிகப்படியான உப்பையும் வெளியேற்றி தூய்மைப்படுத்தும் உன்னத பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால் அவையும் தொய்வின்றி பணியாற்ற சுத்தப்படுத்தப்பட வேண்டும். அதற்கு கறிவேப்பிலை மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை கலந்து நீரில் கொதிக்க வைத்து அனுதினமும் பருகி வர வேண்டும். பருக தொடங்கிய சில நாட்களிலேயே நமது சிறுநீரின் நிறம் மாறத் தொடங்கினால் இம்மருந்து செயலாற்ற தொடங்கி விட்டதாக அர்த்தம். இக்கலவையை அன்றாடம் குடிப்பதால் சிறுநீரகங்களில் சேரும் கற்களைக் கூட கரைத்து விடலாமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close