குண்டா இருப்பவர்கள் லெமன் சாப்ட்டா ஆரோக்யமா இருக்கலாம் !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குண்டாக உள்ளவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் உள்ள பழங்களை சாப்பிட்டால் இருதயநோய், கல்லீரல் பாதிப்பு மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என பிரேசில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொழுப்புச்சத்து உள்ள உடல்களின் செல்களில் இருந்து வெளியாகும் ஆக்சிஜன் ஏற்றப்பட்ட மூலக்கூறுகளை, சிட்ரஸ் பழங்களில் உள்ள ஆண்டி-ஆக்சிடன்கள் உடைத்து விடுவதால், அவர்கள் நோயின் அபாயத்தில் இருந்து காக்கப்படுகிறார்கள். ஆனால், இவற்றை உண்பதால் உடலின் 'வெயிட்' மட்டும் குறையாதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close