எது சிறந்தது? சாதமா? ரொட்டியா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வடஇந்தியர்களின் பிரிய உணவான ரொட்டிக்கும், தென்இந்தியர்களின் விருப்ப உணவான சாதத்துக்கும் என்றுமே போட்டிதான். இவ்விரு உணவுகளிலும் சரிவிகித அளவில் புரதம், கலோரி, கொழுப்பு, நார்ச்சத்து அமைந்திருக்கின்றன. எளிதில் செரிக்கக் கூடிய உணவு தேவைப்படும்போது சாதமே சிறந்தது. தசை வலிமையை கூட்ட சப்பாத்தி சாப்பிடலாம். அரிசியில் 'magnesium, niacin, phosphorus' ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதய நோய் வராமல் தடுக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் கோதுமை ரொட்டியை எடுத்துக் கொள்வதே சிறந்ததாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close