உடல் பருமன் 8 விதமான புற்று நோய்களை உண்டாக்கும்!

  sathya   | Last Modified : 25 Aug, 2016 11:16 pm
உடல் எடையை கட்டுக்குள் வைக்காமல் பருமனாக இருப்பவர்களுக்கு 8 விதமான புற்றுநோய்கள் வர வாய்ப்பு அதிகம் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். இதனால், வயிறு, ஈரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், கர்பப் பை, மூளை, தைராய்டு மற்றும் ரத்த சம்பந்தமான புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். உலகில் 64 கோடி பேரும், 11 கோடி குழந்தைகளும் உடல் பருமனாக இருப்பது கவலையளிக்கிறது, என புற்றுநோய் எதிர்ப்பு விஞ்ஞானி கிரகாம் கோல்டுய்ட்ஸ் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close