தொப்பையைக் குறைக்க உதவும் வாழைப்பழம்

  varun   | Last Modified : 26 Aug, 2016 10:40 pm
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழங்களில் பொட்டாசியம், நார் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வாழைப்பழத்தில் 'glucose, fructose, sucrose' ஆகியவை நிறைந்து இருப்பதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் அதிகம் நீர் சேராது என்பதால் ஆண்களின் தலைவலியான தொந்திப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகிறது. இதனை தனியாகவும், 'Smoothie' ஆகவும், மற்ற பழங்களுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close