முடியையும் தோலையும் மெருகேற்றும் பீர் பானம்!

  varun   | Last Modified : 29 Aug, 2016 12:03 pm
பீர் பானமானது நம் உடல் மட்டுமன்றி, முடிக்கும் தோலுக்கும் கூட அருமருந்தாகிறது. தலைக்கு ஷாம்பூ பயன்படுத்தியபின் பீரை சிறிதளவு எண்ணெய்யோடு சேர்த்து 'conditioner' ஆக பயன்படுத்தலாம். மேலும் முகப்பொலிவிற்கு 'strawberry' பழங்களோடு பீரைச் சேர்த்து பூசலாம். குளியலின் போது சோப்பு நுரைகளோடு பீரைக் கலந்து பயன்படுத்தினால் தோல்கள் மென்மையாகும். வெந்நீர் உடன் பீரை சேர்த்து தலையில் தடவினால் தலைமுடி வலிமை பெரும். மேலும் பீரை, பாதாம்கொட்டை மற்றும் முட்டையோடு சேர்த்து நம் தோலில் தடவுவதால் நம் தோலின் நிறம் கூடுமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close