அழகைக் கெடுக்கும் சில பழக்க வழக்கங்கள்

  varun   | Last Modified : 31 Aug, 2016 10:01 am
அழகாய் இருக்க விரும்புபவர்கள் பின்வரும் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது: முகப்பருக்களை பிய்ப்பதால் அவை அதிகமாவதுடன் முகத்தில் தழும்புகளும் ஏற்படும். உதடுகளை கடிப்பதால் அவை வறண்டு போவதுடன், ரத்தக் கசிவும் நோய்த்தொற்றும் ஏற்படும். நகம் கடிப்பதால் அவை அழகை இழப்பதுடன், புண்ணாகிவிடவும் பற்களுக்கு பாதிப்பு ஏற்படவும் கூடும். புகைப் பழக்கத்தால் நம் தோல்பகுதி வறண்டு இறுகிக் களை இழந்துவிடும். தூக்கமின்மையால் நமக்கு மன அழுத்தம் கூடுவதுடன், தோல்கள் சுருங்கி நம் வயதையும் கூட்டிக் காட்டும். இனியாவது இவற்றைத் தவிர்ப்போமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close