ஆலிவ் எண்ணெய்யின் மகத்துவங்கள்

  varun   | Last Modified : 31 Aug, 2016 09:59 am
கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் தலைமுடி வறண்டுப் போவதையும், பொடுகு ஏற்படுவதையும் தடுக்கலாம். தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் ஆலிவ் எண்ணெயானது முடிகளின் ஈரப்பதத்தைக் காக்கவும், கூந்தலை மென்மைப்படுத்தவும் வல்லது. ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் 'A', 'E' நிறைந்து இருப்பதால் கேச ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இதில் காணப்படும் 'polyphenols' என்னும் ரசாயனம் தலைமுடியில் உள்ள அழுக்கினை நீக்கும் தன்மை படைத்தது என்பதாலேயே சிகை அலங்கார வல்லுனர்களும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close