பூண்டு, கற்றாழை ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள்

  mayuran   | Last Modified : 31 Aug, 2016 12:05 am

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்பட்டு கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். நோய்த் தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறைந்து சைனஸ் போன்ற பிரச்சனை சரியாகும். உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த் தொற்றுகளை அழிக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடச் செய்கிறது. மூளை ஆரோக்கியம் அடைந்து ஞாபக மறதி பிரச்சனை வராமல் காக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close