குடிப்பழக்கத்தை விட முடியாததன் காரணம் ஏன்? விடை இதோ

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஸ்வீடனைச் சேர்ந்த Linköping பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நீண்டகாலம் குடிப்பழக்கம் உடையவர்கள் விரைவில் குடியை விடமுடியாததன் காரணத்தைக் கண்டறிந்துள்ளனர். மது அருந்திப் பழகியோரின் மூளையின் frontal lobe பகுதியில் PRDM2 என்னும் நொதிப் பொருள் உற்பத்தியாவது குறைந்து விடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. PRDM2 குறைந்தால், உடல் கட்டுப்பாட்டில் இல்லாமை, பதற்றம் போன்ற விளைவுகள் ஏற்பட்டு, உடல் சமநிலைக்காக மீண்டும் மது அருந்தத் தோன்றும். இப்போது இதற்கு மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close