நம்ப ஊரு சாப்பாடு சாப்பிட்டா ஞாபகமறதி வராதாம்! ஆய்வு முடிவு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகில் தற்போது 42 மில்லியன் மக்களைத் தாக்கியுள்ள நோய் Alzheimer என்னும், பொதுவாக வயதான பின்பு வரும் ஞாபகமறதி வியாதி. ஆனால் மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இவ்வியாதி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. இதற்குக்காரணம் நம் நாட்டு உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளதேவாகும். நாம் ஊரில் வார விடுமுறையில் கறி எடுத்து உன்னுகையில், மேற்கத்திய நாடுகளில் தினமுமே இறைச்சியும், கொழுப்பும் உண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close