பகல் தூக்கத்தைப் போக்கும் வழிகள்

  varun   | Last Modified : 31 Aug, 2016 02:20 pm
பகல் தூக்கமானது உடற்சோர்வாலும், அதிகமாய் உண்பதாலும், இரவில் சரியாய் தூங்காததாலும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இரவில் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று தூக்கத்தை முறைப்படுத்த வேண்டும். தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் செல்போன், லேப்டாப், டிவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. நேரத்திற்கு உணவினை உட்கொள்ள வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி பயன்படுத்தக் கூடாது. தூக்கம் தொடர்பான மருத்துவரை அணுக வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close