• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

எது சிறந்தது? டீயா? காஃபியா?

  varun   | Last Modified : 31 Aug, 2016 01:18 pm

காஃபியில் 'caffeine' என்னும் இரசாயனம் உள்ளதால் பருகுபவர்களுக்கு உடனடி சக்தி தருகிறது. டீயில் அமிலத்தன்மை மிகுந்து இருப்பதால் வெறும் வயிற்றில் குடிப்பதற்கு ஏற்றது அல்ல. டீயில் அதிக அளவில் 'antioxidants' இருப்பதால் நம் ஒட்டுமொத்த உடல் நலனிற்கும் உகந்தது. பால், சர்க்கரை கலக்காத 'black tea' மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த 'lemon tea' ஆகியவை ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. காஃபி 'type 2' சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாய் திகழ்வதுடன் அதில் 'calcium, phosphorous, potassium, choline' சத்துக்கள் நிறைந்துள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close