'டெங்கு' வில் இருந்து தப்பிக்க என்ன வழி?

  sathya   | Last Modified : 31 Aug, 2016 09:27 pm
தமிழகத்தில் மழைக் காலம் துவங்கிய நிலையில் மருத்துவமனைகளில் "டெங்கு" காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 'ஏடிஸ்'எனும் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை: வியர்வை வாடை இந்த கொசுக்களை ஈர்க்கும் என்பதால் தினமும் 2 முறை குளிக்க வேண்டும். வீட்டின் உள்ளேயும், வெளிப்புறமும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்றவற்றை அழிக்க வேண்டும். உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நிலவேம்பு கசாயம் பருக வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close