துளசி மகாலட்சுமி மட்டும் அல்ல! சர்வரோக நிவாரணி!!

  sathya   | Last Modified : 02 Sep, 2016 02:36 pm
துளசியை இந்தியாவில் மகாலட்சுமியாக நினைத்து கொண்டாடினாலும், துளசியின் மருத்துவ குணங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். துளசியை சாப்பிட்டால் குடல், வயறு மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் அண்டவே அண்டாது. இது ஜீரண சக்தியை மட்டுமில்லாமல் புத்துணர்ச்சியையும் அளிக்கும். இதை நீரில் போட்டு பருகினால் சர்க்கரை நோய் வராது, துளசி கஷாயம் இரும்பலை உடனே நீக்கும். படை, சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு இதை மேல்பூச்சாய் தடவினால் சரியாகிவிடும். மிக முக்கியமாக இது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close