• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

10 நாள் உடற்பயிற்சி செய்யலேன்னா உங்களுக்கு என்ன ஆகும்?

  arun   | Last Modified : 01 Sep, 2016 10:52 am

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வோர் ஏதேனும் காரணத்தால் சிலநாட்கள் ஜிம்முக்கு செல்ல முடியாவிட்டால், எதையோ 'மிஸ்' பண்ணுவதுபோல் இருக்கும். இந்நிலையில், அப்படி மிஸ் ஆவது என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும் நபர்களை, 10 நாட்கள் பயிற்சியை நிறுத்தச்சொல்லி விட்டு அவர்களின் மூளையை MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், மூலையில் உள்ள hippocampus பகுதியில் ரத்தஓட்டம் குறைவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், மூளையின் செயல்பாட்டை இது பாதிக்காதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close