எந்த நிற உணவில் என்ன சத்து உள்ளது?

  varun   | Last Modified : 01 Sep, 2016 06:54 pm

வெள்ளை நிற உணவுகளான பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகின்றன. பச்சை நிற உணவான பட்டாணி, கீரை, குடைமிளகாய் சிறந்த நச்சு நீக்கிகள். மஞ்சள் நிற உணவுகளான வாழைப்பழம், சோளம் முதலியவற்றை உட்கொள்வதால் அழகு கூடுகிறது. ஆரஞ்சு நிற உணவுகளான காரட், பூசணி, ஆரஞ்சு பழம் போன்றவை புற்று நோயிலிருந்து காக்கின்றன. சிவப்பாக உள்ள தக்காளி, ஆப்பிள் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கின்றன. ஊதா நிற உணவுகளான கருப்பு திராட்சை, பெர்ரி பழங்களை உண்பதால் நாம் நீண்ட நாட்கள் உயிர் வாழலாமாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close