பற்களின் நலனுக்கு உகந்த உணவுகள்

  varun   | Last Modified : 01 Sep, 2016 05:41 pm

பல் சொத்தை, பல் வலி, ஈறுப் பிரச்சினை ஆகியவற்றை விட்டொழித்து உறுதியான பற்களைப் பெற ஒவ்வொரு நாளும் 8-12 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். பல், எலும்புகளின் உறுதிக்காக தினமும் ஒரு டம்ளர் பாலாவது குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழவகைகளில் வைட்டமின் 'C' நிறைந்து உள்ளதால் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, திராட்சை பழங்களை தினமும் உண்ண வேண்டும். மேலும் உணவில் மீன், வெண்ணெய், கொட்டைகள், வெங்காயம் ஆகியவற்றை அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும். பால், சர்க்கரை சேர்க்கப்படாத 'green tea' பருகுவதும் பற்களின் ஒட்டுமொத்த நலனுக்கு உகந்ததாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close