ஸ்ட்ராபெரியில் உள்ள மருத்துவ பயன்கள்

  mayuran   | Last Modified : 01 Sep, 2016 09:17 pm
ஆன்டி - ஆக்சிடன்டுகள் ஸ்ட்ராபெரியில் இருப்பதால், இவை தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. ஸ்ட்ராபெரியில் பல அமிலங்கள் இருப்பதால் இந்தப் பழத்தினை ஜூஸ் செய்து குடித்தால், பற்களில் உள்ள கரைகள் கரைந்து வெள்ளையாக மாற்றுகிறது. சருமத்தின் நிறத்தினை மாற்றிப் பொலிவுடன் வைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கிருமி தொற்று நோய்கள் உண்டாவதைத் தடுக்கிறது. செரிமான பிரச்னையில் இருந்து விடுபடச் செய்து, இதயத்தின் செயல் திறனைக் கூட்டுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close