மார்பகப்புற்று நோயில் இருந்து பாதுகாப்பு வேண்டுமா?!

  arun   | Last Modified : 02 Sep, 2016 01:19 am
மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களின் மகப்பேறுக் காலத்தில் குறைந்தபட்சம் ஆறுமாத காலமாவது தாய்ப்பால் கொடுத்திருந்தால், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலூட்டிய பெண்களுக்கு luminal A subtype என்னும் ஆபத்தற்ற மார்பகப் புற்றுநோயே வரும் வாய்ப்புள்ளதாகவும், அவற்றையும் anti-estrogen therapy மூலம் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர் Marilyn Kwan கூறுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close