தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்

  varun   | Last Modified : 02 Sep, 2016 09:07 pm

நாம் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் தலைவலியும், பார்வைக் கோளாறும் ஏற்படும். தொடர்ந்து தூங்காமல் இருக்கும் ஒருவரின் நினைவாற்றல் மங்கத் தொடங்குகிறது. அதிக நேரம் கண்விழிப்பதால் ரத்த அழுத்தமும், இதய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் ஏராளம். தூக்கமின்மையால் சிறுநீர் போக்கும், பேச்சில் திக்குதலும் அதிகரிக்கும். மேலும் அசதியால் கவனக்குறைவு ஏற்பட்டு சாலைவிபத்துகளும் ஏற்படலாம். அதிக நாட்கள் தூங்காமல் இருப்பவர்களுக்கு உடல் எடையும் அதிகரிக்குமாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close