நிறைய மொழிகள் கத்துகிட்டா மூளை வேகமாக வேலை செய்யுமாம்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நிறைய மொழிகளைக் கற்றுக்கொள்பவர்களின் மூளை வேகமாகசெயல்படுவதுடன், தகவல்களையும் சிறப்பாக சேமிக்கிறது எனக் கண்டறிந்துள்ளார் ஆய்வாளர் Yuriy Shtyrov. அதிகமான மொழிகள் கற்றவர்கள் மற்றும் கற்காதவர்கள் என இரண்டு குழுக்களாகப் பிரித்து, அவர்களின் தலையில் electrode கருவிகளைப் பொருத்தி சோதனை நடத்தப் பட்டது. அதில், நிறைய மொழி கற்றவர்களின் மூளை புதிய வார்த்தைகளுக்கு வெளிப்படுத்தும் மின் ஆற்றலை வைத்து மூளையின் செயல்திறன் கணக்கிடப் பட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close