ஏன் உலர்ந்த பழங்களை உண்ண வேண்டும்?

  varun   | Last Modified : 06 Sep, 2016 06:26 pm
எளிதில் எங்கும் எடுத்துச்செல்லக் கூடிய உலர்ந்த பழவகைகள், நீண்ட காலம் கெடாமலும் இருக்கும். மேலும் 'Phenol' எனப்படும் 'Antioxidant' பொருள் உலர்பழ வகைகளான அத்தி மற்றும் பேரீச்சம்பழத்தில் மிகுந்துள்ளது. உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் அவற்றை எடுத்துக் கொள்வதால் செரிமானமும் உடல் எடையும் சீராகும். இப்பழங்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களையும் தடுக்கும். எனினும் சாதாரண பழங்களைக் காட்டிலும் உலர்பழங்களில் அதிக கலோரிகள் நிறைந்திருப்பதால் அவற்றை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close