பல் சொத்தையாகாமல் தடுப்பது எப்படி?

  varun   | Last Modified : 06 Sep, 2016 06:16 pm
நம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்க தினமும் 2 முறை பல் துலக்குவதுடன் மெல்லிய குச்சிகளைக் கொண்ட பிரஷ்ஷை மட்டும் உபயோகிக்க வேண்டும். மேலும் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். Fluoride நிறைந்த பற்பசைகளையே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவு உண்ட பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். சர்க்கரை நிறைந்த இனிப்புகள், சாக்லேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அவசியம் நிறுத்த வேண்டும். வெண்ணெய், திராட்சை போன்ற பற்களின் நலனிற்கு உகந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close