உயிரைக் காக்கும் கல்லீரல்!

  நந்தினி   | Last Modified : 07 Sep, 2016 10:17 pm

ஒரு மனிதனின் உயிர் காக்கும் தோழன் என்றால் அது கல்லீரல்தான். நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினாலும், மூளை உடனே தகவல் அனுப்ப, கல்லீரல் 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி ரத்தப் போக்கை உறைய வைக்கும். கல்லீரல் இவ்வேலையைப் பார்க்காவிடில், ஒரு சிறிய காயம் கூட நம் உயிரை எடுத்துவிடும். இதேபோல் மதுவில் உள்ள விஷத் தன்மையை போக்கப் போராடும் கல்லீரல், ஒரு கட்டத்தில் படுத்துக் கொண்டால் அதன்பின் எழாது. எனவே, கல்லீரலை பாதிக்கும் மது பழக்கத்தை விடுவது உயிர்காக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close