கண்ணீரால் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல்!! அதிர்ச்சி தகவல்

  mayuran   | Last Modified : 08 Sep, 2016 09:37 am
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஜிகா வைரஸின் தாக்கம் தற்போது கண்ணீராலும் பரவ வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தாக்கம் ஒருவகை கொசுவினால் பரவுகிறது என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஜிகா வைரசை எலியின் மீது செலுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது அதன் கண்ணில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து, மனிதர்களுக்கும் இதன் தாக்கம் இருக்கும் போது கண்ணீரினால் இந்த நோய் பரவ வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close