வல்லாரைக் கீரையின் மருத்துவ குணங்கள்

  mayuran   | Last Modified : 08 Sep, 2016 10:37 pm

வல்லாரைக் கீரையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாப்பிட்ட பின்னர், பால் குடிக்க மாலைக்கண் பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். குழந்தைகள் இக்கீரையை தினமும் காலையில் சாப்பிட்டு வர, ஞாபக சக்தி அதிகரிக்கும். வல்லாரைக் கீரையுடன் சிறிது மிளகை சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள சூடு தணியும். வல்லாரை இலையை தினமும் பச்சையாக மென்று விழுங்கினால் குடல்புண், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போன்ற நோய்களில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close