சைனஸ் பிரச்சினையை தவிர்க்கும் வழிகள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை ஏசியைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்தால், அதனை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட வேண்டும். முறையான உடற்பயிற்சி, அதிக காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சைனஸ் பிரச்னையைத் தடுக்கலாம். சைனஸ் வலியினை குறைக்க வெந்நீர் ஆவியை சுவாசிக்கலாம். உடுத்தும் ஆடைகளில் எப்போதும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கைக்குட்டையைத் துவைத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close