வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  varun   | Last Modified : 09 Sep, 2016 12:40 pm
சோடா, தக்காளி ஆகியவற்றில் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போல் எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. மதுவினை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. காபி,டீ ஆகியவற்றில் காப்ஃபைன் உள்ளதால், இவற்றை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். அதே போல் தயிர், வாழைப்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவையும் வெறும் வயிற்றில் உண்ண உகந்தது அல்ல.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close