வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா?!

  நந்தினி   | Last Modified : 10 Sep, 2016 03:00 am

இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசாமல் சருமம் பாதித்த இடத்தில் தேய்த்தால் எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்கவும் செய்யும். தோலை மருக்கள் மீது வைத்து துணியால் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து வந்தால், நாளடைவில் மருக்கள் மறையும். இந்த தோலில் இருக்கும் என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று செயல் புரிவதால் முகப்பருக்கள் குறைவதோடு, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும். பழத்தின் தோலைக் தேய்த்து வந்தால் பற்கள் மின்னும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close