• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

இவற்றை பிரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள்

  mayuran   | Last Modified : 09 Sep, 2016 09:03 pm

தக்காளி எப்போது குளிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவற்றை அடிக்கடி பிரிட்ஜ்ஜில் வைத்து மூடிவிடுவார்கள். ஆனால், இவ்வாறு செய்தால் தக்காளி நன்றாக பழுப்பது பாதிக்கப்படுவதுடன் அதன் உண்மையான சுவையும் உணவில் சேராது. உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்தானது நமது உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், இவற்றை பிரிட்ஜ்ஜில் வைத்தால் மாவுச்சத்தானது சர்க்கரையாக மாறிவிடும். பின்னர், இவற்றை அப்படியே சமைத்தால் உருளைக்கிழங்குகள் இனிப்பான சுவையை மட்டும் தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close