காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் மரணம்

  arun   | Last Modified : 12 Sep, 2016 02:58 pm

உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், உலகளவில் 4-வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது. உலகில் 85% பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். அதில், சீனா மற்றும் இந்தியாவில் 1% பேர் மட்டுமே பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர். மேலும், காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கியின் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close