சிறுவர்கள் முன் புகைபிடித்தால் சிறுவயதிலேயே இதய நோய் !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வயதில் பெரியவர்கள், சிறுவர்கள் முன்பு புகைபிடிப்பதால், அச்சிறுவர்கள் இரண்டாம் நிலை புகைப் பிடிப்பவர்கள் ஆக்கப் படுகின்றனர். இதனால், அவர்களின் இதயம் பலவீனமடைந்து வாழ்நாள் முழுவதும் பாதிக்கப் படுவார்கள் என அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர், Geetha Raghuveer கூறுகிறார். மேலும், கர்ப்பமாக உள்ள பெண்கள் புகைபிடித்தால், அவர்களின் கரு கலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என, 2 ஆண்டுகளாக அவர் நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close