சீக்கிரம் தூங்க செல்வது உடலுக்கு ஆபத்து???

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீக்கிரம் தூங்குவது உடலுக்கு நல்லது எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விரைவில் தூங்குவது ஆண்களுக்கு பிரச்சனைகளின் அறிகுறி என ஹிரோஷிமா அடாமிக் பாம் கேசுவாலிட்டி என்ற ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரைவில் சோர்வு உண்டாகி சீக்கிரம் தூங்கச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாம். இந்த ஆய்வில் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் விரைவில் தூங்குபவர்கள் தான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் தாமதமாக தூங்கச் செல்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. அவர்கள் ஆரோக்கியமாக திகழ்கிறார்கள் எனவும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close