'நாஷ்டா' (காலை உணவு) மிக முக்கியம்!

  sathya   | Last Modified : 14 Sep, 2016 05:52 pm
"ஒரு நாளைக்கு தேவையான கணிசமான ஆற்றலை தருவது தான் காலை உணவு. அதை ஓரிரு நாள் தவறவிட்டால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து நாம் காலை உணவை புறக்கணித்தால் உடல் சீக்கிரம் சோர்ந்து போவதுடன், அசிடிட்டி- யும் அதனை தொடர்ந்து தொண்டை புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சர் நோயும் வந்து சேரும். நாம் ஓடிஓடி உழைப்பது உணவிற்காக தான். எனவே காலையில் எழுந்த 2 மணி நேரத்திற்குள் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன் கூறினார். இரவு சாப்பாட்டிற்கு பிறகு நாம் தூங்க போய்விடுவதால் நாம் பட்டினியாக பல மணிநேரங்கள் இருக்கிறோம். இந்த FAST- ஐ BREAK செய்வதால் தான் காலை உணவை BREAK- FAST என்கிறோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close